Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1922
இறப்பு 09 MAY 2022
அமரர் சதாசிவம் பொன்னம்மா 1922 - 2022 நீர்கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கொக்குவில், பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஜா அவர்களின் அன்புத் தாயாரும்,

சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

யாழினி- துஷந்தன், மயூரன்- யோகினி, நிலானி- ஜெயரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திஷான், காலஞ்சென்ற திலியா, அக்கில், இஷான், லயனா, கைரோன், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சண்முகலிங்கம் - மருமகன்
யாழினி - பேத்தி
மயூரன் - பேரன்
ரூபன் - பேரன்