Clicky

தோற்றம் 27 MAY 1935
மறைவு 03 MAY 2025
திரு சதாசிவம் நாகராஜா
இளைப்பாறிய மாவட்ட நீதிபதி
வயது 89
திரு சதாசிவம் நாகராஜா 1935 - 2025 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sathasivam Nagarajah
1935 - 2025

🌹 சித்தப்பா உங்கள் இழப்புச் செய்தியால் நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம்.🌹🙏 🙏🌹 எங்கள் நெஞ்சு தாங்க முடியாத துயரத்தில் தவிக்கிறது.. அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். 🌹 🙏 சுரேஷ் & சாந்தி குடும்பம் சுவிற்சர்லாந்து. 🇨🇭

Write Tribute