Clicky

தோற்றம் 27 MAY 1935
மறைவு 03 MAY 2025
திரு சதாசிவம் நாகராஜா
இளைப்பாறிய மாவட்ட நீதிபதி
வயது 89
திரு சதாசிவம் நாகராஜா 1935 - 2025 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கனத்த இதயத்துடன்
Mr Sathasivam Nagarajah
அல்வாய் வடக்கு, Sri Lanka

கனத்த இதயத்துடன், என் அன்புக்குரிய நீதவான் சித்தப்பா பூரணம் அடைந்த செய்தியைப் எம்மை ஆழ்ந்த கவலையுறச்செய்துள்ளது. அவருடன் எமது சிறுவயதில் பயணித்த அனுபவங்கள் நிறைய உண்டு. எமது தந்தைக்கு விருப்பமானவர்களில் முக்கியமானவர். எங்கள் வாழ்வில் எப்போதும் அன்பாக, அக்கறையுடன் இருந்தவர். அவரது நினைவுகள் என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும், இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு மனவலிமை பெற இறைவனிடப் பிரார்த்திக்கின்றோம்

Write Tribute

Tributes