Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 15 JUN 1958
உதிர்வு 20 SEP 2024
அமரர் சதாசிவம் மகேந்திரன் (இந்திரா)
Bank of Ceylon - ஊழியர்
வயது 66
அமரர் சதாசிவம் மகேந்திரன் 1958 - 2024 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு, ஜேர்மனி Bechtheim Worms ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மகேந்திரன் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மதியாபரணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுர்சன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கமலநாதன்(இலங்கை), யோகேஸ்வரன்(லண்டன்), நாகேஸ்வரி(சுவிஸ்), புவனேஸ்வரி(இலங்கை), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபேசன்(டென்மார்க்), மதிபிரகாஸ்(ஜேர்மனி), தவநங்கை, சந்திராதேவி, சர்வசக்திவேல், இராஸ்குமார், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜமுகன், சதாசிவன், மகிந்தன், கிளௌடியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிக்லஸ், சார்ள்ஸ், வில்லியம், சேந்தன், சிவகௌரி, அபிராமி, காலஞ்சென்ற கோகிலநாதன், தர்ஷன், காலஞ்சென்ற விஜய் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சபரினா, கிரிசனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சசிகலா - மனைவி
சபேசன் - மைத்துனர்
சிவம் - சகோதரர்
யோகேஸ்வரன் (குஞ்சு) - சகோதரர்
ஈஸ்வரி - சகோதரி
கமலநாதன் - சகோதரர்
ராணி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Velupillai family from Canada.

RIPBOOK Florist
Canada 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Raththy Family from Vancouver, Canada

RIPBOOK Florist
Canada 11 months ago

Photos

No Photos

Notices