
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கனகசபாபதி அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சதாசிவம் தங்கம் தம்பதிகளின் அன்புப் மகனும், மயில்வாகனம் சுந்தரவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களேஸ்வரி(பபி), கெளரி(கீதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பத்மசோதி மற்றும் சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கரத்தினம், காலஞ்சென்ற வல்லிபுரநாதன், விஜயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிசாந்தன், கோகுலன், பவித்திரா, தாரணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 Aug 2025 9:30 AM - 11:00 AM
- Thursday, 14 Aug 2025 11:00 AM - 1:00 PM
- Thursday, 14 Aug 2025 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476075870
- Mobile : +16477617915
- Mobile : +16473232334
- Mobile : +14162773818
- Mobile : +14164391616