

யாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், பொன்னையாவீதி சௌமிய பவனத்தை வசிப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசுப்ரமணியம் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கரெத்தினம் தம்பதிகளின் மகனும், காலம்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
தவமணி அவர்களின் கணவரும்,
தவராசா அவர்களின் மைத்துனரும்,
இன்பராணி அவர்களின் சகோதரரும்,
பாலச்சந்திரா, பாலரஞ்சன், பாலதனுஷன், பாலமுகுந்தன் ஆகியோரின் தந்தையும்,
யசிந்தா, ரம்யா, கவிப்பிரியா, ஸ்ரீபிரியா, பார்த்தீபன், பார்த்தீபா, பானுதீபன் ஆகியோரின் மாமனாரும்,
சுபிகரன், அனுஷாலா, அயோத்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,
கெவிந், லக்சியா, ரோஹித், ரஜித், ராகா, நவீன், நிதுரா, நிதிஸ், அம்ரிதா, அவந்திகா, ரித்திக், விஹான், அத்விக் ஆகியோரின் பேரனும்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447990319118
- Mobile : +4793017342
- Mobile : +4792042485
- Mobile : +447951250549
- Mobile : +447466589408