Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 AUG 1946
மறைவு 29 DEC 2018
அமரர் சதாசிவகுருக்கள் குமாரசுவாமி
முன்னாள் ப.நோ.கூ.ச. முகாமையாளர்- காரைநகர்
வயது 72
அமரர் சதாசிவகுருக்கள் குமாரசுவாமி 1946 - 2018 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலை இன்பருட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்.காரைநகர் பெருமாள் கோவிலடி, கனடா Toronto  ஆகிய  இடங்களை  வதிவிடமாகவும்  கொண்ட சதாசிவகுருக்கள்  குமாரசுவாமி  29-12-2018 சனிக்கிழமை அன்று  இறைபதம்  அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவக்குருக்கள் கனகசுந்தரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சிவமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,வினோதினி, வினோதன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருஞானசம்பந்தர் குருக்கள், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், காலஞ்சென்ற பாலகிருஷ்ணர், பத்மாவதி, பரமேஸ்வரி, ஆனந்தராசா, வேதநாயகி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

கமலாம்பிகை, கார்த்திகேயினி, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற வேதநாயகம்பிள்ளை, வசந்தகுமாரி, ஶ்ரீகரன் ஆகியோரின் மைத்துனரும்,

மங்களேஸ்வரன், புஸ்கலா, லிசோதா ஆகியோரின் மாமனாரும்,

அபினா, கவியா, ஹனீசன், நிலேஸ், அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்