Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1959
இறப்பு 11 MAY 2023
அமரர் சதாசிவம் பரமலிங்கம்
வயது 63
அமரர் சதாசிவம் பரமலிங்கம் 1959 - 2023 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை தம்புவத்தையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு களவோடையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமலிங்கம் அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியப்பிரியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அரியமலர், சாந்தலிங்கம், காலஞ்சென்றவர்களான புனிதமலர், சறோஸினிதேவி, கணேசலிங்கம், சுந்தரலிங்கம், கருணாகரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதா, சிறீஸ்கந்தராஜா, நிர்மலா, பாலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

அபிஷேக், கவீன், யவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here (Sunday)

நேரடி ஒளிபரப்பு: Click Here (Monday)

தொடர்புகளுக்கு:
அரியமலர் சகோதரி: +94742341245 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மயூரன் - மருமகன்
சத்தியப்பிரியா - மகள்
சிறீஸ்கந்தராஜா - மைத்துனர்
பாலேஸ்வரன் - மைத்துனர்
சாந்தலிங்கம் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 13 Jun, 2023