Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1964
இறப்பு 06 MAY 2024
அமரர் சதாசிவம் மனோகரன்
வயது 59
அமரர் சதாசிவம் மனோகரன் 1964 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷன், பிரவனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலாதேவி, சர்வானந்தன், உதயகுமாரி, இலங்கைநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தேவமனோகரம்- ரங்கநாயகி, அருந்தவநாதன், நகுலேஸ்வரி, குணசேகரம் மற்றும் ராசவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகர்- கிருசாந்தினி, ஆர்த்தி- கமலகீதன், காலஞ்சென்ற நித்தியா, பிரதீபா- விஜயசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அருண், சிவா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவகி - மனைவி
சர்வானந்தன் - சகோதரன்
நேசன் - சகோதரன்
விமலா - சகோதரி
உதயா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices