Late Sathananthan Thuraiyappa
சின்னாவி அண்ணாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். தங்கள் துயரத்தில் பங்குகொள்ளும் சிவராஜினி (செல்லத்துரை) இரட்னேஸ் குடும்பம்.