Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாதனா பிரகாஷ்
இறப்பு - 21 DEC 2011
அமரர் சாதனா பிரகாஷ் 2011 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்றோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாதனா பிரகாஷ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி. 

 காரணம் ஏதும் இன்றி கவர்ந்தானே காலனவன்
 வேதனை மாறாது வேகிறோம் ஆண்டாண்டாய்
 பன்னிரண்டாண்டாய் பரிதவிக்கிறோம் உனை எண்ணி
காலங்கள்தான் போனதம்மா
 கவலைதான் தொடருதம்மா
 உடல்தான் மறைந்ததம்மா
 உன்நினைவு நெஞ்சோடு நிழலாக,......
என்றும் உன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்
 குடும்பத்தினர்


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices