Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 27 DEC 1928
மறைவு 23 FEB 2026
திருமதி சற்குணேஸ்வரி இராஜலிங்கம்
முன்னாள் ஆசிரியை- கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம்
வயது 97
திருமதி சற்குணேஸ்வரி இராஜலிங்கம் 1928 - 2026 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணேஸ்வரி இராஜலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.