யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா சுப்பையா அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா செல்வலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரத்தினசபாபதி, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சசிகரன், சேரா, டேவிட், எலிசப்பத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவம், றூபி, ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏரன், சேரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலன் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
துரைராஜா, வித்தியாதரன், சுபோதினி, சசிகலா, உமா சாந்தி, ராசநாயகம், சீலன், சுகந்தி, சபேசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகள் கணபதிபிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சின்னையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிவஞானம் மற்றும் பரமலஷ்சுமி, மகாலஷ்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தங்கம்மா, பூமணி, காலஞ்சென்ற ராசமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம். ஜீவானந்தசிவம் சிவனடியான் கனடா