Clicky

மரண அறிவித்தல்
திரு சற்குணநாதன் சஞ்ஜீகரன் வயது 31 பிறப்பு : 11 MAY 1987 - இறப்பு : 20 DEC 2018
பிறந்த இடம் மிருசுவில், Sri Lanka
வாழ்ந்த இடம் Basel, Switzerland
திரு சற்குணநாதன் சஞ்ஜீகரன் 1987 - 2018 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சஞ்ஜீகரன் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், மகேந்திராஜா கிருசாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும்,

சச்சின், பவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சனாத்கரன், யோசிகா, டர்சிகரன், கோசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சயந்தன், திருக்குமரன், விதுசன், பிருந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெஸ்வின், சஸ்வின், தர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices