

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி பிறீமஹார்பனை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணானந்தன் வைத்திலிங்கம் அவர்கள் 02-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நிருந்தன்(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷி(கனடா), தர்சித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளசிக்(கனடா), கெளத்தம்(கனடா), றியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தங்கராணி இராசரத்தினம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன்(கனடா), ஆரூரன்(கனடா) ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,
இராசரத்தினம்(கனடா), சத்தியதேவி(கனடா), மகேந்திரம்(கனடா), ரஞ்சினிதேவி(இலங்கை), ஜெயசீலன்(ராசன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பத்மாவதி, யோகரத்தினம், குணரத்தினம், செல்வரத்தினம், சரஸ்வதி மற்றும் ஜெயவதி(கனடா), அம்பிகாவதி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று பிறீமஹார்பன், ஜேர்மனியில் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our heartfelt condolences.