Clicky

தோற்றம் 24 DEC 1940
மறைவு 02 OCT 2026
திருமதி சற்குணம் கோபாலபிள்ளை
வயது 85
திருமதி சற்குணம் கோபாலபிள்ளை 1940 - 2026 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thevamanoharan 03 OCT 2026 France

அன்புள்ள குடும்பத்தினருக்கு > எனது தந்தை கனையா மாஸ்டர் அவர்களின் மூத்த மகன் என்ற முறையில், திருமதி சற்குணம் கோபாலப்பிள்ளை அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். > குடும்ப உறவின் முழு உண்மை எமக்குத் தெரியாவிட்டாலும், அவர் எமது அப்பாவுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் என்பதை நாம் அறிவோம். > அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். Thevamanoharan family, Clichy sous bois.