அம்மா உங்கள் இறப்பு செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்து விட்டேன் உங்கள் முகம் நான் பார்த்தது இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகள் நான் பழகியது அரிது ஆனால் அன்பான பிள்ளைகள் மணி அண்ணா காண்டீபன் அண்ணா இருவரும் எல்லோருடனும் அன்பாகவும் பாசமாகவும் பழகும் பிள்ளைகள் நான் சிறு வயதில் இருந்து அறிந்து கொண்டேன் ஐயா கோபால பிள்ளை அவர்களை பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்தில் புங்குடுதீவில் மணியம் ஸ்டோர் என்று அறிந்து கொண்டேன் அம்மா நான் உங்கள் முகம் பார்க்க ஆசை படுகிறேன் ஆனால் வர முடியாத சூழ்நிலை உடம்பு நிலைமை அப்படி இருக்கு உங்கள் இறுதி சடங்கிள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறேன் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் அது வரை உங்கள் ஆத்மா 🙏🙏😭😭சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி