Clicky

தோற்றம் 24 DEC 1940
மறைவு 02 OCT 2026
திருமதி சற்குணம் கோபாலபிள்ளை
வயது 85
திருமதி சற்குணம் கோபாலபிள்ளை 1940 - 2026 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Satgunam Gopalappillai
1940 - 2026

புங்குடுதீவின் புகழ் பூத்த குடும்பத்தின் குலம்விளங்க குடும்பத்தலைவியாய் வந்து அவதரித்த எங் கள் அன்னை வழிஉறவில் வந்த எங் கள் சற்குணம் மாமியின் பிரிவின் ஆறாத்துயரத்தில் பங்கு கொண்டு அருமையான துணைவரை அருமையான பிறந்த மண்ணை நேசிக்கும் அருமை பிள்ளைகளை மருமக் களைபெற்றவரின் இனியநல்ஆத்மா இறையடியில் சாந்திபெற வேண்டி எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்கின றோம்

Tribute by
வேக சோமசுந்தரம் பாக்கியநாதன் குடும்பம்கனடா சுவிஸ் ஜேர்மணி
Canada
Write Tribute