Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 MAR 1997
ஆண்டவன் அடியில் 01 JUN 2022
அமரர் சச்சிதானந்தன் விதுர்ஷன்
Information Resource Management - Carleton University
வயது 25
அமரர் சச்சிதானந்தன் விதுர்ஷன் 1997 - 2022 Mississauga, Canada Canada
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கனடா Mississauga ஐ பிறப்பிடமாகவும், Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் விதுர்ஷன் அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சச்சிதானந்தன் பிறேமலதா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகள் மற்றும் நடேசு மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சஜீதா, கிவிஷா, கிவிஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கெளதம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

ஆர்ஜே, அலையா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வரதாம்பாள்- சிவகுமார், கிரிஷாம்பாள்- தர்மலிங்கம், ஞானாம்பாள்- குமரகுரு, அன்னாம்பாள்- பஞ்சலிங்கம், யோகாம்பாள்- கேதீஸ்வரன், கருணாகரன்- ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திவ்வியானந்தன்- தேவா, சதானந்தன்- சாந்தி, சிவானந்தன்- ஆனந்தி, சுதானந்தன்- வானதி, யோகானந்தன்- பிரியா, புஸ்பலதா, சந்திரன், சசிலதா- ஜெயக்குமார், கேமலதா- சூரியகுமார், யோகேஸ்வரி- காலஞ்சென்ற குமார் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சஜிதா - சகோதரி
சச்சிதானந்தன் - தந்தை

Summary

Photos

Notices