7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சசிரேகை நந்தகுமார்
மறைவு
- 01 DEC 2017
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிரேகை நந்தகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...
காலம் கடந்து காலனவன் எமை
அழைக்கும்வரை கண்ணீரோடு
காத்திருப்போம்
உனைக் காணும் வரை உன்
நினைவு சுமந்த வலிகளைத்
தாங்கி வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி வல்லமை
தாரும் எம் தாயே! எம் உள்ளத்தில்
கருணையுள்ள கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute