யாழ். அல்வாய் கிழக்கு தச்சந்தறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிகரன் தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-03-2023
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....
இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...
எட்டாப் பழம் புளிக்கும் என்று
தட்டிக் கழிக்கவும் முடியவில்லை...
ஏனெனில் அவை வெறும் நினைவுகள் அல்ல
ஒவ்வொரு நினைவிலும் நீ இன்னும்
எங்களுடன் இருக்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் அப்பா, அம்மா, மகன், சகோதரன், சகோதரிகள், மைத்துனர்கள்,
பெறாமக்கள், மருமக்கள்.....
Our condolences to the family for the tragic loss. May he rest in peace.