Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 2003
இறப்பு 21 DEC 2018
அமரர் சசீகரன் அர்ச்சனா
வயது 15
அமரர் சசீகரன் அர்ச்சனா 2003 - 2018 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசீகரன் அர்ச்சனா அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், பாலசுந்தரம்(சுருவில் பாலுப்பத்தர்), புவனேஸ்வரி(கொக்குவில்) தம்பதிகள், தங்கராஜா ருக்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சசீகரன்(கரன்), மலர்வாணி(ரூபி) தம்பதிகளின் அன்பு மகளும்,

சரத்ராஜ், தர்சிகா, மணிஷ், கதீசன், ஹம்சிகா, லக்‌ஷாயினி, பிரகாசினி, கிஷாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிக்குமார்(லண்டன்), ரஜீவன், சோபனா, நளாயினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

கிருபாகரன், ராஜ்குமார், ஜெயக்குமார், மதிவதனி, கிருஷ்ணா, கலைவாணி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ரஜீவ், மிக்னேஷ், அஸ்வந், அக்‌ஷதா, யஸ்விகா ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 05:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசீகரன் மலர்வாணி - உறவினர்
T. பாலசுந்தரம் - உறவினர்

Summary

Photos

No Photos

Notices