அமரர் சசிகரன் அகர்வின்
2015 -
2020
London, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sasikaran Akarvin
2015 -
2020
அழகில் முருகனையே வென்ற பிஞ்சு மலரே அகர்வின் செல்வமே,உங்கள் பிரிவை எங்கள் மனதே ஏற்கவில்லை எப்படி ஆறுதல் சொல்ல உங்கள் பெற்றோருக்கு, உங்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.சாந்தி சாந்தி
Tribute by
சுகந்தி தவராசா
நண்பர்
பிரித்தானியா
Write Tribute