Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 DEC 1961
இறப்பு 17 MAR 2018
அமரர் சசிகலா சரச்சந்திரன்
பிரதி அதிபர்- இ.அ.சே-2, புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை
வயது 56
அமரர் சசிகலா சரச்சந்திரன் 1961 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை முருகாபுரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிகலா சரச்சந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் சகோதரியே…
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...

வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து அக்காவே!!

அக்கா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அக்காவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!

எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மேகலா வாசு(சகோதரி- கனடா)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices