கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sasikala Jayasrikanthan
1959 -
2026
திருமதி சசிகலா ஜெயஸ்ரீகாந்தனின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இத்துயரைத் தாங்கவல்ல மனோதிடத்தை ஆண்டவன் அருள்புரிவாராக. எனது உடன்பிறவா அன்புச் சகோதரி கலா குறித்து இது போன்றதொரு தகவலை இத் தளத்தில் நாம் பெறுவோமென யாரும் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அண்ணா, அண்ணா என்ற அவரது பாசம்ததும்பும் குரல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றது. அப்படியானதொரு வாஞ்சையான குரலை இனிமேல் என்றும் கேட்க முடியாது என எண்ணும்போது, நெஞ்சம் வலிக்கிறது. சகோதரியின் ஆத்மா இறையடியில் நித்திய ஆறுதல் பெறப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி...சாந்தி...சாந்தி.
Write Tribute
I'm heartbroken for you and your family.Please accept our heartfelt condolences. May God bless her soul rest in peace.