கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarveswary Karunananthasivam
1966 -
2023
ஊரும் பேரும் என் உறவும் நான் தேடும் மறு ஆறுதல் தாய் வீடு மூன்றாண்டில் பூரண வெற்றிடம் ஆனதே..., பார்ததும் பழகும் பேசும் பண்பின் இள நட்பே உரிமையாய் அழைக்கும் பெயர் பாமா.இராதா என் அன்பு அக்காவே பாசமே என் மனதில் தேடும் அந்த ஆசைமுகம் இனிக் காண்பேனா..? என் ஆறுதலில் இரங்கல் இறைவன் அருறில் வேண்டுகின்றேன் ஓம் சாந்தி அன்புடன் இர.சசி
Write Tribute