அகாலமரணம்

அமரர் சரோஜினிதேவி தர்மரட்ணம்
வயது 73

அமரர் சரோஜினிதேவி தர்மரட்ணம்
1949 -
2022
புலோலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பண்டாவத்தை புலோலி கிழக்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தர்மரட்ணம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வமணி, மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுராதா(லண்டன்), கோபிகிருஸ்ணா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஸ்ணமோகன்(லண்டன்), கௌசல்யா(கௌசி - நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
கவிஸ்டன், கனிஸ்டன்(லண்டன்) அட்வின், அன்றுசன், அனுஸ்கா, அயன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 18 Jan 2023 1:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
மோகன் - மருமகன்
- Contact Request Details
ராதா - மகள்
- Contact Request Details
கோபி - மகன்
- Contact Request Details