Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1961
இறப்பு 08 SEP 2026
திருமதி சறோஜினிதேவி ஜெகதீசன்
வயது 65
திருமதி சறோஜினிதேவி ஜெகதீசன் 1961 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கார்த்திகேசுவீதி மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Le Mée-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி ஜெகதீசன் அவர்கள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசலிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாந்தி, கஜேந்திரன், பிரிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாபரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்லமுத்து(கனடா), காலஞ்சென்றவர்களான வேதவனம், சண்முகநாதன், அற்புதநாதன், புஸ்பராணி மற்றும் இராசையா, சுதந்திரநாதன், மனோன்மணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரோகினி, ஜெயக்குமார், ஜெயபாலன், ஜெயபரன், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா - கணவர்
கஜன் - மகன்
பிரிந்தன் - மகன்

Summary

Photos

Notices