
அமரர் சாந்தலிங்கம் சறோஜினிதேவி
வயது 85

அமரர் சாந்தலிங்கம் சறோஜினிதேவி
1935 -
2020
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மகள் மரணம் தெரியாமல் மகிழ்வோடு பயணித்தாயே மாமி் வெளிநாட்டிற்கு கட்டி அணைத்து கவனமாய் இரு என சொல்லிவிட்டு சென்றாயே நீ பிறந்த கடமைகளை பொறுப்புடனே ஆற்றிவிட்டு சென்றுவிட்டாயே மாமி
உங்களுடன் இருந்த நாட்களை சொல்லி ஆறுவதுக்கு யாருமில்ல மாமி உங்கள் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்
Write Tribute