
-
13 AUG 1948 - 03 MAR 2022 (73 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : London, United Kingdom பரிஸ், France
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் பரிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் சரோஜினிதேவி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகமணி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி, யமுனா(வவா), உஷாநந்தினி(நந்தா), பிரேமச்சந்திரன்(பிரேம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், கருணாகரன், இராயேந்திரன் மற்றும் கந்தசாமி, சகுந்தலாதேவி, சந்திராதேவி, கிருஸ்ணலீலா, லோகேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன், மோகன்(வவா), ரமேஸ், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,
சங்கமன், கிஷான், கனுஷன், துஷந், யதுஷா, சனுஷா, யெசிகா, யொநாத்தன், யஸ்மினா, யஸ்மி, அஸ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Mar 2022 2:30 PM - 4:30 PM
- Wednesday, 09 Mar 2022 9:45 AM - 11:45 AM
- Wednesday, 09 Mar 2022 1:15 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

3. 3.22 எனது மச்சாள் சறோவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காந்தி மச்சாள். கேபால் மாமா? ஓம் சாந்தி