10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 DEC 1949
இறப்பு 10 AUG 2012
அமரர் சறோஜினிதேவி பரஞ்சோதி
வயது 62
அமரர் சறோஜினிதேவி பரஞ்சோதி 1949 - 2012 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கு வேலணையை வசிப்பிடமாகவும்,  மதுரவாயில் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி பரஞ்சோதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிதீபமே
அல்லும் பகலும் அழுதாலும்,
ஆறுமா எம்துயரம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சைவிட்டு நீங்காத
பாசத்தின் திருவுருவே 

நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட பயணம் சென்றுவிட்ட
 எம் அன்னையே!
 நித்தமும் தவிக்கின்றோம் - நின்
பிரிவால் நீங்காது உங்கள்
நினைவலைகள் எமை விட்டு!

மண்ணுலகை விட்டு விண்ணுலகம்
சென்றுவிட்ட எம் அன்னையின்
ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல ஆண்டவனைப்
பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute