Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 FEB 1940
மறைவு 04 MAR 2018
அமரர் சரோயினிதேவி தங்கராசா
வயது 78
அமரர் சரோயினிதேவி தங்கராசா 1940 - 2018 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். கரவெட்டி வடக்கு பாதிரி வளவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோயினிதேவி தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்

நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...

உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...

அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

தெய்வமே என்றும் உங்கள் நினைவுடன் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரிகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices