Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1949
இறப்பு 22 MAR 2024
அமரர் சறோஜினிதேவி சிவசோதிநாதன்
வயது 75
அமரர் சறோஜினிதேவி சிவசோதிநாதன் 1949 - 2024 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கவுன்சிலோவை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி சிவசோதிநாதன் அவர்கள் 22-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சிவசோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

எழிலினி, கயலினி, தமிழினி, பரணீதன், சிவதாரிணி ஆகியோரின் அன்பு ஆரூயிர்த் தாயாரும்,

சத்தியரூபன், குகராஜ், றமேஸ், காலஞ்சென்ற சுஜித்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விசாலன், ரிஷபன், யாகவி, கானவி, சஞ்ஜெய், ஆர்த்திகா, ஆரூஸ், அனனிகா, திசிகா, டதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

புவனேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், தர்மசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வேலாயுதம், மகேஸ்வரன், காந்தா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோகிலதாசன், காலஞ்சென்ற விமலதாசன், லிங்கதாசன், நளினி, புகழினி ஆகியோரின் அன்பு அன்ரியும்,

கெளசிகன், பாலகெளசினி, காயத்ரி, நீதீஸ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices