Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1940
இறப்பு 09 NOV 2024
திருமதி சரோஜினிதேவி சிவனையா
வயது 84
திருமதி சரோஜினிதேவி சிவனையா 1940 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Nottingham, Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிவனையா அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.மாத்தையா செல்லத்துரை திருமதி. பொன்னம்மா தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.சிவசம்பு திருமதி.ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திரு.சிவனையா சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திரு.நாகலிங்கம், திருமதி.பவளம்மா பொன்னுச்சாமி, திருமதி.விஜயலட்சுமி நாகரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,

வதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜஷ்பர், கேல்வின், மஹி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திரு.பொன்னுச்சாமி, திருமதி.விஜயலக்‌ஷ்மி(வினோதம்) நாகலிங்கம், திரு.நாகரத்தினம், திரு. சிவனேசன் சிவசம்பு, காலஞ்சென்ற திருமதி. சிவபாக்கியம் நாகலிங்கம், திரு. சிவசுந்தரம் சிவசம்பு, திருமதி. சிவஞானம்மாள் பொன்னம்பலம், திருமதி. சிவசோதி தம்பிராஜா ஆகியோரின் மைத்துனியும்,

நேசிம்மா, மாட்டீ, சோரா, லின்டன், மரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Sarojinidevi Sivaniah was born on May 10th 1940 in Kokuvil, Sri Lanka, she was the beloved third and youngest daughter of the late Mr. Mathaya Sellathurai and Mrs. Ponnamma, the cherished daughter-in-law of the late Mr. Sivasampoe and Mrs. Gnanapooranam(Nesamma), and the loving wife of Mr. Sivaniah Sivasampoe.

She was also the dear sister of the late Mr. Nagalingam, Mrs. Pavalamma Ponnuchchamy, and Mrs. Vijayalechchumy Nagaratnam.

She was a devoted mother to Wathani, Easan, and Kalyani, a beloved mother-in-law to Jasper, Kelvin, and Maki.

She was dear sister-in-law of the late Mr. Ponnuchchamy, Mrs. Vijayaluxmi(Vinotham)Nagalingam and Mr. Nagaratnam, Mr. Sivanesan Sivasampoe, late Mrs. Sivapakiam Nagalingam, Mr. Sivasundram Sivasampoe, Mrs. Sivagnamal Ponnampalam, Mrs. Sivasothy Thambirajah.

She was also a beloved grandmother to Naesima, Maartje, Sora, Linden, and Marika.

The webcasting time will be 2.00pm to 4.15 pm (Live streaming link): Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவனையா - கணவர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Heartfelt Condolences annai. Bama & Packy from Australia

RIPBook florist
United Kingdom 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest sympathy by Rasathi & Family From Kokkuvil, Srilanka

RIPBOOK Florist
Denmark 1 month ago