Clicky

பிறப்பு 25 JAN 1962
இறப்பு 25 OCT 2024
அமரர் சரோஜினிதேவி செல்லத்துரை
வயது 62
அமரர் சரோஜினிதேவி செல்லத்துரை 1962 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarojinidevi Sellathurai
1962 - 2024

எங்கள் உயிருள்ளவரை நினைவில் நிலைத்திருக்கும் சறோஜா அக்காவே! கொடிய நோயின்பிடியிலிருந்து மீண்டு வருவீர் என்று நம்பி ஏமாந்துவிட்டோமே! உமது ஆத்மா இறையடியில் சாந்தியடைய மிகவும் கனத்த மனதுடன் இறைவனை வேண்டுகின்றோம் ?????? அன்னாரின் பிரிவின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்

Write Tribute