Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1950
இறப்பு 05 MAY 2026
திருமதி சறோஜினிதேவி ரட்ணகுமார்
Retired Consultant Anaesthetist
வயது 76
திருமதி சறோஜினிதேவி ரட்ணகுமார் 1950 - 2026 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும், Clayhall, Ilford, United Kingdom ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி ரட்ணகுமார் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற Dr.கந்தையா ரட்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம், சாரதாதேவி, காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சிவமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மதேவி, மகேசன், சாரதா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், இரத்தினேஸ்வரி மற்றும் முருகரத்தினம், வன்னியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகதேவி, சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கல்யாணி- கண்ணன், ஷ்கண்டா- அக்ணிஷ்கா, காஞ்சனா- செந்தூரன், சுகந்தன் - வர்ஷா, வசந்தன் - வித்யா, வசந்தி- பத்மநாதன் ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,

தமயந்தி- சங்கர், குமணன் - ஜெனிபர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

குகாஜினி- குறிஞ்சிக்குமரன், தாட்சாயினி- தயாரூபன், உஷாஜினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கஸ்தூரி மயூரி, கெலனா, சாரணி, வாணன், மகிழன், ரிஷி, அமியா, வீரன், டனி, பொறிஸ், நந்தகோபன், ஐஷ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் விருப்பப்படி மலர்வளையங்கள், பூங்கொத்துக்களுக்கான பெறுமதியை நீங்கள் விரும்பினால் பின்வரும் Charity க்கு அன்பளிப்பு செலுத்துவும்.

Charity details: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

மரணச்சடங்கு Get Direction

தொடர்புகளுக்கு

சிவமணி வினாசித்தம்பி - சகோதரி
வினாசித்தம்பி பத்மநாதன் - சகோதரன்
கல்யாணி கண்ணன் - மருமகள்
ஷான் சண்முகவடிவேல் - நண்பர்

Summary

Photos

No Photos

Notices