யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி, நெதர்லாந்து Amsterdam, பிரித்தானியா Manchester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி நாகேந்திரம்பிள்ளை அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பிள்ளையான் நாகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ராஜினி, மாலினி, யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருமைநாயகம் சுரேஸ், கிருஸ்ணன் பிரபா, காலஞ்சென்ற அருமைநாயகம் ஸ்றீஸ்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகநாதன் தவமணி, காலஞ்சென்ற செல்வரத்தினம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் கனகலெட்சுமி, குணபாலன், குமாரசாமி புவனேஸ்வரி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பொன்னம்பலம் ஜெகநாதன், சீரளாதேவி, பேபி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
டனி நிமால், கீர்த்திகா, பிரவீன், திப்பு, காயத்திரி, ஷாயின், கனிஸ்கா, காஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விவேகானந்தன், சாந்தி, ஆனந்தன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
ஜனனி, தினேஸ், கிஷா, கீர்த்தி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ராஜினி - மகள் Mobile : +447424939456
மாலினி - மகள் Mobile : +447413150555
யாழினி - மகள் Mobile : +447496861998
நிகழ்வுகள்
- Monday, 27 Apr 2026 11:30 AM - 12:45 PM
- Monday, 27 Apr 2026 1:30 PM - 2:15 PM