Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1938
இறப்பு 16 MAY 2026
திருமதி சரோஜினிதேவி லோகநாதபிள்ளை
வயது 88
திருமதி சரோஜினிதேவி லோகநாதபிள்ளை 1938 - 2026 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனை ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி லோகநாதபிள்ளை அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(அப்பையா) செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னு திருநாவுக்கரசு(வேலணை மேற்கு) அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்ற லோகநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், 

சகுந்தலா தேவி (கனடா), மோகனாம்பாள் (கமலா வவுனியா), சட்டத்தரணி மல்லிகா தேவி (முன்னாள் ஆசிரியர், யாழ் இந்து மகளிர் கல்லூரி), தனலட்சுமி (பரிமளா), பவுஸ்டாதேவி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர், தீவகக் கல்வி வலயம்) சிவநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, பேரம்பலம், இராசம்மா, சரஸ்வதிஅம்மா, திலகவதிஅம்மா, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயகுமாரன்(உதயன்- கனடா), விஐயகுமார்(விஜயன்-சுவிஸ்), வசந்தகுமார்(வசந்தன்-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜீவரூபி(ரூபி), சந்திரமதி(மதி), ராஜவினோதா(வினோ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயந், மிதுஷா- கோபிகன், ஜருஷாந்- சகானா, ஜவீனா, சஞ்ஜயன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sarojinidevi Loganathapillai, who was born in Naranthanai, Kayts, and resided in Canada, passed away on Saturday, May 16, 2026, in Canada.

She was the beloved daughter of late Thirunavukkarasu (Appaiah) and Chellachippillai, and the beloved daughter-in-law of the late Saravanamuthu and Annapillai.

She was the step daughter of Velanai West Ponnu Thirunavukkarasu.

She was the wife of late Loganathapillai.

She was the loving sister of Sakunthaladevi (Canada), Mohanambal (Kamala, Vavuniya), Lawyer Mallikadevi (former teacher, Jaffna Hindu Ladies’ College), Thanalakshmi (Parimala), Pousdadevi (former education advisor, Islands Education Zone), and Sivanathan (France). She was also the sister-in-law of the late Deivanaipillai, Perampalam, Rasamma, Saraswathiamma, Thilagavathiamma, and Vimaladevi.

She was the beloved mother of Uthayakumaran (Uthayan – Canada), Vijayakumar (Vijayan – Switzerland), and Vasanthakumar (Vasanthan – Canada).

She was the loving mother-in-law of Jeevarubi (Ruby), Chandramathi (Mathi), and Rajavinotha (Vino).

She was the cherished grandmother of Sajenth, Mithushaa–Gopikan, Jarushanth–Sahana, Javeena and Sanjayan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயன் - மகன்
விஜயன் - மகன்
வசந்தன் - மகன்
ரூபி - மருமகள்
மதி - மருமகள்
வினோ - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices