யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gevelsberg Alter Weg ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி குலேந்திரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா(சிங்கப்பூர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமினி(பிரித்தானியா), பிரசாத், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஜெயலட்சுமி மற்றும் குணரட்ணம், இந்திராணி(ஜேர்மனி), சாந்தகுமாரி(ஜேர்மனி), கோணேஸ்வரி(ஜேர்மனி), பிரேமகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிருபானந்தன், வெற்றிவேல்பிள்ளை மற்றும் விஜயராஜா, ரஞ்சன், சிவாகரன், கமலாம்பிகை, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தகுமார், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், திரௌபதி மற்றும் லவதாஸ்(சுவிஸ்), முருகன், சுதா(கனடா), கந்தராஜா(வவுனியா), வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
பவராஜ், திவ்யா, அனா ஆகியோரின் அன்பு மாமியும்,
பூஜா, பிரீத்தா, பிரதிக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 08 Dec 2025 1:00 PM - 2:00 PM
- Tuesday, 09 Dec 2025 1:00 PM - 2:00 PM
- Wednesday, 10 Dec 2025 10:00 AM - 1:30 PM