Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 FEB 1942
மறைவு 19 JUL 2024
அமரர் சரோஜினிதேவி கதிரேசம்பிள்ளை (தேவி அக்கா)
வயது 82
அமரர் சரோஜினிதேவி கதிரேசம்பிள்ளை 1942 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கதிரேசம்பிள்ளை அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மார்க்கண்டு தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசம்பிள்ளை(சின்னதுரை) அவர்களின் மனைவியும்,

பத்மலோஜினி, மோகனதாஸ், சுதாமினி, தயாமினி, லதாமினி, பிறேமதாஸ் ஆகியோரின் தாயாரும்,

வசந்தி, சுதர்ஷன், சேரன், இந்திரகுமார், அகிலா ஆகியோரின் மாமியாரும்,

மைதிலி, மைதிரி, மாதங்கி, ஆக்‌ஷா, ஹம்சிகா, ஆகாஷ், ஜனுயா, தரண், ஷரனி, ஹேசிகா, குகன்யா, தரண்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
 55/7, Church Road,
Mattakkaliya,
Colombo-15.

தகவல்: க. மோகனதாஸ்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்