மரண அறிவித்தல்
பிறப்பு 04 SEP 1950
இறப்பு 05 MAY 2021
திருமதி சரோஜினி வரதராஜா (Saro Teacher, தேவி அக்கா)
வயது 70
திருமதி சரோஜினி வரதராஜா 1950 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Guummersbach, இங்கிலாந்து Cardiff ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினி வரதராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(ஓவசியர்), பராசக்தி(ஜேர்மனி) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் சிவபூரணம் தம்பதிகளின் அன்பு மருகளும்,

காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், 

மாதங்கி அவர்களின் அன்புத் தாயாரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ருத்ரன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

சந்திரமலர்(இங்கிலாந்து), செல்வநாதன்(ஜேர்மனி), பானுமதி(ஜேர்மனி), செல்வநிதி(கனடா), கணேசபாலன்(இங்கிலாந்து), வினோதராஜா(ஜேர்மனி), வையந்திமாலா(கனடா), சிவேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரமனோகரன், புஸ்பமணி(ஜேர்மனி), இந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மகேந்திரன், பரமேஸ்வரி(இங்கிலாந்து), உமா(ஜேர்மனி), சிவசுந்தரம்(கனடா), சுபா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வரதலக்சுமி, விஜயலக்சுமி, பங்கயசெல்வி, நவநீதகல்யாணி, நவநீதன், சிவசுதன், அருள் நந்திநாதன், மகேஸ்வரலிங்கம், இரத்தின விநாயகர், வடிவேல், செல்வகுமார், மீனாம்பிகை, சாரதா, சுகுணா ஆகியோரின் அன்புச் சகலியும், 

சுபாஜினி, அபிராமிதேவி, துஷியந்தன், சுஜிவா, கோபிநாத், யதுர்ஷன், கார்த்திகா, ஸ்ரெவானி, காயத்திரி, சுகன்யா, கிருஷ்ணவி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

செந்தூரன், சிவாந்தி, தனுஷா, தாட்சாயினி, தமிழினி, பிரணவன், பிருத்திகா, ஸ்ருதி, கருணிகா, கரிஷா ஆகியோரின் அன்பு மாமியும்,

தமிழ்வாணன் நகுலேஸ்வரி தம்பதிகளின் சம்மந்தியும்,

அச்சயன், ஷமீரா, ஐஷ்வரியா, திலிசியா, அலாயா, சேய்ஜோ, ஜமிலியா, வைஷ்ரா, நீரா, ராதா ஆகியோரி்ன் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தீபன் - மருமகன்
நாதன் - சகோதரர்
மதி - சகோதரர்
வசி - சகோதரர்
வினோ - சகோதரர்

Photos