
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினி இராஜநாயகம் அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மாமாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற இராஜநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி, காலஞ்சென்றவர்களான லீலா, கமலலோஜினி மற்றும் தவேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாளினி(கனடா), நிறோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றிஷான்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
சஞ்சீத்தா, ப்ரிதுவிராஜ், தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அயன், ஆதியா, ராணா, வேதஸ்ஷியா, ஹேமதுரந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2021 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A simple and sweet soul:(. You will be missed aunty. Deepest condolences to shalini , Niro and family.