Clicky

பிறப்பு 11 MAY 1934
இறப்பு 20 AUG 2022
அமரர் சரோஜினி குமாரசாமி
Old student of Chundikuli Girls College, Jaffna, Srilanka, Senior Prefect in the school, House Captain of Good Child House
வயது 88
அமரர் சரோஜினி குமாரசாமி 1934 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுப்ரமணியம் சக்திவாசன் 26 AUG 2022 India

அன்னையின் பிரிவு மன வேதனையை தருகிறது,மூத்த தலைமுறையினர் எங்களை விட்டுப் பிரிவது நெருடலாக இருக்கிறது.அன்னையை பிரிந்து வாழும் எல்லா அன்பான உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.அன்னையின் உயிர் இறைவன் காலடியில் அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

Notices

மரண அறிவித்தல் Wed, 24 Aug, 2022
நன்றி நவிலல் Mon, 19 Sep, 2022