அமரர் சரோஜினி குமாரசாமி
Old student of Chundikuli Girls College, Jaffna, Srilanka, Senior Prefect in the school, House Captain of Good Child House
வயது 88
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sarojini Kumarasamy
1934 -
2022
பாஸ்கரன் அண்ணா , நிம்மி அக்கா, சியாமளா அக்கா ,& தயா , உங்களின் அம்மாவின் மறைவிட்கு ஆழ்ந்த அனுதாபங்கள் , அவரின் அமைதியானா சுபாவமும் ,அடுத்தவர் மனம் நோகா நடக்கும் பண்பு போன்ற அவரின் நினைவுகள் என்றும் எம்மை விட்டகலாது , . அவரின் மறைவிற்கு ,உங்களுக்கும்,உறவினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Our deepest condolences to the family.