யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி தேவி குலசிங்கம் அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிறஞ்சன், நிசாந், விமேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியா, நிவேதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரேயா, மாயா, ஆரோன், அட்ரியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
தங்கராஜா, சிவகுமார், விக்கினேஷ்வரன், இராஜேஸ்வரி, சந்திரலீலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சகுந்தலாதேவி, சரோயாதேவி, பாலசிங்கம், ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Feb 2026 11:00 AM - 1:00 PM
- Wednesday, 04 Feb 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447983623007
- Mobile : +447837369624
- Mobile : +447712132457