Clicky

பிறப்பு 17 DEC 1968
இறப்பு 13 MAR 2025
திருமதி சரோஜாதேவி பாலச்சந்திரன் (தேவி)
வயது 56
திருமதி சரோஜாதேவி பாலச்சந்திரன் 1968 - 2025 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உனது பிரிவு எம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! ஆருயிர்த்தோழியே இனி உன்னிடம் எப்படி பேசுவேன் நெஞ்சம்விசும்புதே. நீ இம்மண்ணைவிட்டுச்செல்ல ஏன்இந்த அவசரமோ, உன்னைப்பொல்லாத நோய்வந்து பொறுத்திருக்க விடவில்லையோ? உன்னை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க நோய் என்று பொய்சொல்லி பொல்லாத காலன் அவன் சதி செய்து சென்றானோ? உன் பிரிவை ஏற்க மனம்மறுக்கின்றதே, நெஞ்சம்கனத்து விம்முகின்றது. உனது ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute

Tributes