
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜனி சீவநாயகம் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற Joseph Kunaratnam Lawton, Mercy Aseerwatham தம்பதிகளின் அன்புப் புதல்வியும், எழுவை கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை சீவநாயகம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
சிவேந்திரன்(Siven), செல்வேந்திரன்(Ranju), ரவீந்திரன்(Ravi), ராஜேந்திரன்(Raju), சர்வேந்திரன்(Sarvo), சத்தியேந்திரன்(Sathi) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரமணி, நிரஞ்சினி, நரேல்(Narelle), சொரூபி, நாரணி, ஷங்கரி ஆகியோரின் அருமை மாமியாரும்,
பைரவி, மயூரி, ஷங்கர், நிவேதா, ஷெவான், சாம்பவி, கார்த்திக், ஆயிஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
Mary Lawton, Debo Satkunanandan, Rajini Jeyaratnam, Emily Robertson, காலஞ்சென்ற Luther Lawton, Rajakumar Lawton, காலஞ்சென்ற Leo Lawton ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies to uncle seeva &family