Clicky

ஜனனம் 15 AUG 1954
மரணம் 07 APR 2025
அமரர் சறோஜா சச்சிதானந்தன் 1954 - 2025 இறக்குவானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarojah Sachchithananthan
1954 - 2025

🙏🌹😢 சறோ அன்ரி உங்கள் மறைவு கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன், உங்கள் போல் ஒரு அன்பான அம்மா, உறவு கிடைப்பது மிக மிக அரிது, கடைசியாக உங்களை வந்து சந்தித்த போது நான் நினைக்கவில்லை மீண்டும் உங்களை காண முடியாது என்று, சச்சி அண்ணை ,சிறி மற்றும் உறவினர் அனைவருக்கும் எனது ஆறுதல்கள், அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று, அன்ரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன், வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையுடன்,சுதாகர்(தம்பி) 😢🌹🙏

Write Tribute

Tributes