Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 NOV 1962
மறைவு 05 NOV 2026
திருமதி சறோஜாதேவி முத்துக்கிருஷ்ணன்
அநுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், பிரான்ஸ் bailly romainvilliers தமிழ்ச்சோலை முன்னாள் ஆசிரியர்
வயது 63
திருமதி சறோஜாதேவி முத்துக்கிருஷ்ணன் 1962 - 2026 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சறோஜாதேவி முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புஸ்பவதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிவேதிகா, வர்மதன், கிருத்திகா, ஹரிகரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

யோவான், லோறா ஆகியோரின் அன்பு மாமியும்,

நகுலேஸ்வரி(இலங்கை), விக்னேஸ்வரராஜா(கனடா), நிர்மலாதேவி(பிரித்தானியா), கேதீஸ்வரராஜா(அவுஸ்திரேலியா), சுலோசனா(பிரித்தானியா), கருணராஜா(ஜேர்மனி), சுயந்தாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதானந்தன்(இலங்கை), மஞ்சுளா(கனடா), ஜெயராஜா(பிரித்தானியா), தர்மினி(அவுஸ்திரேலியா), ஹரீந்திரன்(பிரித்தானியா), விஜயரட்ணம்(பிரான்ஸ்), முருகையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகாதேவன், வாமதேவன், சறோஜினிதேவி, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேதிதா, நிவேந்தன், அருண், ஷானிகா, கிரி, சுதே, ஆனந்தராஜ், குலேந்திரராஜ், நந்தினிதேவி, ரஞ்சினிதேவி, சொரூபினி, கார்த்திகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

வினோஷன், ஆது, பிரசனா, ராம், தினேஷ், தன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,

விஷோதன், மிதுனன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முத்துக்கிருஷ்ணன் - கணவர்
வர்மதன் - மகன்
நிவேதிகா - மகள்
சுயந்தா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute