மரண அறிவித்தல்
அமரர் சரோஜா நடராஜா
முன்னாள் ஆசிரியை யாழ்/வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம்
வயது 84
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா நடராஜா அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்ரம், பவானிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுமதி, தயாளன், சுதன், சுவேதன், சுவேதினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
துஸ்யந்தி, துசான், துபி, மனோஜ், அஜந்தா, தினிஸ், திசானா, கவிஸ், துவிஷ், ரிசான், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிரோன், தினேஸா, வின்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 08 Oct 2022 5:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 09 Oct 2022 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
தயாளன் - பெறாமகன்
- Contact Request Details
சுவேதினி - பெறாமகள்
- Contact Request Details
சுதன் - பெறாமகன்
- Contact Request Details
Our deepest sympathies and rest in peace